உங்கள் பசுவினங்களை அறிந்து கொள்ளுங்கள்...
உங்கள் பசுவினங்களை அறிந்து கொள்ளுங்கள்...
சுய ஜாதி பற்று. பிற ஜாதி நட்பு.
சுய ஜாதி பற்று. பிற ஜாதி நட்பு.
இந்த இணையம் தமிழகத்தில் பிரதேச வாரியாக காணப்படும் (உள்)நாட்டுபசுக்களை அவைகாணப்படும் பகுதியிலேயே காக்கும் பொருட்டும், இதுவரை ஆவணம் செய்யப்படாத பசுக்களை வெளிக்கொணரவும் ஆகும்.
தமிழ் பேசும் நாடு ஐந்து சமூக - காலநிலை - விவசாய வலயங்களைக் கொண்டுள்ளது. சங்க நூல் புறநானூறு இதை "ஐந்து தமிழ் நாடுகள்" என்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த இனங்கள் உள்ளன, அவை அந்தந்த பகுதிகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மைக்ரோ சூழலியலுக்கும் பொருந்தும். அனைத்து இனங்களும் உள்ளூர் நிலைமைகளில் செழித்து வளர்கின்றன மற்றும் அன்னிய சூழல்களில் மாறாமல் மோசமடைகின்றன.
Achievements
April 2021 - Till date: 100 Cows Saved. | 31 Farmers Benefited. CLICK HERE FOR BENEFITED FARMERS LIST
---------------------------------------------
So far 470 farmers have enrolled that they want cows. Click here to view the farmers list
பயனாளிகள்
பற்றி அறிய
இதுவரை பசுக்கள் கொடுக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் பற்றிய தகவல் அறிய, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
புதிய விவசாயிகள்
பதிவிற்கு
நாட்டு பசு தேவைக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
மாவட்டம் வாரியாக பதிவு செய்த விவசாயி அறிய
பசுக்கள் கேட்டு பதிவு செய்தவர்கள் பட்டியல். கீழே கிளிக் செய்து அறிந்துகொள்ளவும்.
Why We
GURU NAMA SMARANAM:
To spread the glory of Adhi Guru Sri Dattareya and the paripurna avatar Sripada Vallabha in every nook and corner, in every remote village and town.
To bring an awareness for the need for rescuing cows from slaughter; the need for protecting and caring for our Gau Mata.

Moola Mantra, the Taraka Mantra
Moola Mantra, the Taraka Mantra
"Jaya Guru Datta Digambara"
"Jai Sainatha Digambara"
"Digambara Digambara Sripada Vallabha Digambara"
"In the early days, devotees at Shirdi used to chant only
* Sree Rama Jaya Rama Jaya Jaya Rama.
Or at times, Jaya Jaya Vittala, Jai Panduranga.

A initiative from Sri Datta Gurukulam
A initiative from Sri Datta Gurukulam
1. To commemorate the message of Dhuni Mai Gau Rakshanam
2. To create an awareness to honour our cows.
3. To help feed the cows saved from slaughter; and provide for the 'Gau Sevaks'
2. To create an awareness to honour our cows.
3. To help feed the cows saved from slaughter; and provide for the 'Gau Sevaks'
Ancient Datta Mandir & Moola Mantra
Ancient Datta Mandir & Moola Mantra
Even todays, in an ancient Datta Mandir near Mount Abu, the chant this Moola Mantra on Vijayadasami day, every year.
What we do?
What we do?
We offer fuel for Dhuni Mai Gau Rakshanam
We offer fuel for Baba’s Dhuni – the dried cow dung cakes from our Gau Shala, where we care for cows rescued from slaughter.
By offering this to Dhuni Ma, we are allowing ourselves to be embraced in the Circle of Oneness.
By offering this to Dhuni Ma, we are allowing ourselves to be embraced in the Circle of Oneness.
தமிழக பசுவினங்கள் (மாவட்டம் வாரியாக)
தமிழக பசுவினங்கள் (மாவட்டம் வாரியாக)
சேர நாட்டின் பசுவினங்கள்
சேரன் பற்றி
காங்கேயம்
கோவை குட்டை
திருச்செங்கொடு
பர்கூர்
பாலமலை
ஆலம்பாடி
கொல்லிமலை
சேலம் இனம்
சேரன் பற்றி
சேரன் பற்றி
சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் பொ. ஊ. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், அவன் பட்டத்து அரசியான சோழ நாட்டு இளவரசி மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன்.
காங்கேயம்
அழிவின் விளிம்பில் இல்லை. பசுக்களின் விலை அதிகமானதால், சாதாரண விவசாயி உள்ளூர் நாட்டுபசு வாங்கி வாழ்வாதாரம் பெருக்கும் நிலையில் இல்லை.
சிறு மற்றும் குறு விவசாயிகள் (2 ஏக்கர் அதிகபட்சமாக) சொந்தத்தில் வைத்திருப்பவர்கள் மற்றும் குத்தகை எடுத்து இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு கொடுக்க. முதலில் நாம் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவைப்படுகிறது.
கோவை குட்டை
அழிவின் விளிம்பில் உள்ளது.
மிக மிக குறைவு. கடந்த 5 வருடங்களாக தேடியும், எங்களால் எங்குள்ளது என்று அறிந்துகொள்ள முடியவில்லை.
மிக மிக குறைவு. கடந்த 5 வருடங்களாக தேடியும், எங்களால் எங்குள்ளது என்று அறிந்துகொள்ள முடியவில்லை.
1. அழிவின் விளிம்பில் உள்ளது.
2. உடனடியாக இனப்பெருக்கம் செய்ய வேண்டிய நிலை.
3. அந்த பகுதி விவசாயிகள் இதற்கு இடம் அளிக்க உறுதியளித்துள்ளார்கள்.
4. வெட்டுக்கு சென்றாலும் அல்லது சொல்லாவிட்டாலும் நாம் வாங்கி இனப்பெருக்கம் செய்யவேண்டும்.
5. தற்போதைய நிலையை புரிந்துகொண்டு நன்கொடை அளிக்கவேண்டும்.

* அழியும் நிலை வர வாய்ப்புள்ளது.
* காரணம், பசுக்கள் மற்றும் காளை மாடுகளை விற்று வருமானம் தேடும் நிலை உருவானதால்.
* மேய்ச்சல் நிலம் பற்றாக்குறை.
* இதற்கு தொடர்ந்து மூன்று வருட காலம் தற்காலிகமாக தீவன வசதி ஏற்பாடு செய்து,
* வாழ்வாதார நிலையை மாற்றவேண்டும்.
* காரணம், பசுக்கள் மற்றும் காளை மாடுகளை விற்று வருமானம் தேடும் நிலை உருவானதால்.
* மேய்ச்சல் நிலம் பற்றாக்குறை.
* இதற்கு தொடர்ந்து மூன்று வருட காலம் தற்காலிகமாக தீவன வசதி ஏற்பாடு செய்து,
* வாழ்வாதார நிலையை மாற்றவேண்டும்.
பாலமலை
ஆலம்பாடி
கொல்லிமலை
சேலம் இனம்
சோழ நாட்டின் பசுவினங்கள்
சோழன் பற்றி
வடகரை மாடு
மணப்பாறை மாடு
உம்பளச்சேரி ஆட்டுக்காரி மாடு
உம்பளச்சேரி வெண்ணா மாடு
உம்பளச்சேரி சூரியங்காட்டு மாடு
உம்பளச்சேரி கணபதியான்மாடு
தஞ்சாவூர் குட்டை
சோழன் பற்றி
வடகரை மாடு
அழிவின் விளிம்பில் உள்ளது.
மிக மிக குறைவு. கடந்த 5 வருடங்களாக தேடியும், எங்களால் எங்குள்ளது என்று அறிந்துகொள்ள முடியவில்லை.
மிக மிக குறைவு. கடந்த 5 வருடங்களாக தேடியும், எங்களால் எங்குள்ளது என்று அறிந்துகொள்ள முடியவில்லை.
1. அழிவின் விளிம்பில் உள்ளது.
2. உடனடியாக இனப்பெருக்கம் செய்ய வேண்டிய நிலை.
3. அந்த பகுதி விவசாயிகள் இதற்கு இடம் அளிக்க உறுதியளித்துள்ளார்கள்.
4. வெட்டுக்கு சென்றாலும் அல்லது சொல்லாவிட்டாலும் நாம் வாங்கி இனப்பெருக்கம் செய்யவேண்டும்.
5. தற்போதைய நிலையை புரிந்துகொண்டு நன்கொடை அளிக்கவேண்டும்.
2. உடனடியாக இனப்பெருக்கம் செய்ய வேண்டிய நிலை.
3. அந்த பகுதி விவசாயிகள் இதற்கு இடம் அளிக்க உறுதியளித்துள்ளார்கள்.
4. வெட்டுக்கு சென்றாலும் அல்லது சொல்லாவிட்டாலும் நாம் வாங்கி இனப்பெருக்கம் செய்யவேண்டும்.
5. தற்போதைய நிலையை புரிந்துகொண்டு நன்கொடை அளிக்கவேண்டும்.
மணப்பாறை மாடு
உம்பளச்சேரி ஆட்டுக்காரி மாடு
உம்பளச்சேரி வெண்ணா மாடு
உம்பளச்சேரி சூரியங்காட்டு மாடு
உம்பளச்சேரி கணபதியான்மாடு
தஞ்சாவூர் குட்டை
பாண்டி நாட்டின்பசுவினங்கள்
பாண்டியன் பற்றி
இருச்சாளி மாடு
பள்ளத்தூர் குட்டை
புலிக்குளம் மாடு
தம்பிரான் மாடு
தென்பாண்டி மாடு
கொல்லிமலை மாடு
பாண்டியன் பற்றி
பாண்டியர் பற்றி
பண்டைய காலத்தில் பாண்டியர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். கடல்கோள் காரணமாக அக்கபாடபுரத்திலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிப் பாண்டியர் ஆட்சி புரிந்தனர். இம்மதுரைக்குக் கூடல் நகர் என்ற வேறு பெயரும் உண்டு. இம்மாநகரம் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இம்மதுரையில்தான் மூன்றாவது சங்கம் அமைத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்தனர். பாண்டிய நாட்டின் கடலில் எடுக்கப்பட்ட முத்துக்கள் அயல்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ப்பட்டன. பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையில் மாட மாளிகைகளும், அகன்ற வீதிகளும் காணப்பட்டன. பாண்டிய மன்னர்கள் நீதி வழுவாது நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர். மேலும் புலவர்களைப் போற்றி வந்தனர்.
இருச்சாளி மாடு
பள்ளத்தூர் குட்டை
புலிக்குளம் மாடு
தம்பிரான் மாடு
தென்பாண்டி மாடு
கொல்லிமலை மாடு
தொண்டை நாட்டின் இனங்கள்
தொண்டை நாடு பற்றி
திருவண்ணாமலை மாடு
காஞ்சி குட்டை மாடு
விழுப்புரம் மாடு
உளுந்தூர்பேட்டை மாடு
தொண்டை நாடு பற்றி
திருவண்ணாமலை மாடு
காஞ்சி குட்டை மாடு
விழுப்புரம் மாடு
உளுந்தூர்பேட்டை மாடு
DONATE
Do not hesitate to contact us with any queries.
ADDRESS FOR COMMUNICATION…
COWRESCUE.ORG,
℅. THIRUVADI SEVA SOCIAL WELFARE TRUST,
“Gau Mata Sadan”,
Old No. 48, New No 97, 1st Floor,
Prakasam Salai, Broadway,
Chennai 600108.
Mobile: +919840866280 / +919840866238
eMail: seva@cowrescue.org
For BANK TRANSFER:
Name: TSSWT-COW RESCUE,
A/c No.: 10067207211,
Bank: IDFC FIRST Bank,
Branch: DR. RK Salai,
IFSC: IDFB0080122
FUNDS UTILISATION MODE…
FUNDS UTILISATION MODE…
- For protecting the cows and family
- Medical expenditure
- Immediate fodder support
- Transportation
- Sheltering
- Feeding a cow for sustainability